கிண்டி பொறியியல் கல்லூரி முன்னால் மாணவர் சங்கம் (1990 அம் ஆண்டு மாணவர்கள்)(AA CEG 1990) 2019 - 20 ஆம் கல்வி ஆண்டில் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேரும் மிகவும் ஏழ்மையான மாணவர்களுக்கு, கல்வி உதவி தொகை வழங்குகிறது. இதை பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய கைபேசி எண்கள். ப. கௌதமன் - 98400 71629 ஆ. சங்கரநாராயணன் - 94901 68745 சூரிய நாராயணன் - 9841417260 Contact Person: Suriya Narayanan Contact No: 9841417260 Contact Address: Guindy |